நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூ(று),
ஒத்த பதிற்றுப்பத்(து,) ஒங்கு பரிபாடல்,
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு), அகம்,புறம்என்(று)
இத்திறத்த எட்டுத் தொகை.