வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா (1924-2023)
- நாள் : டிசம்பர் 28,2023
- இடம் :பெரியார் திடல், சென்னை
- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா (1924-2023)
- இரு மாநில முதல்வர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்
- தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
- கேரளா முதல்வர் பினராயி விஜயன்
- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, கேரளா முதல்வர் பெற்றுக்கொண்டார்.
- வைக்கம் போராட்டம்:1924
- கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம்
- மகாதேவர் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டோர் நடப்பதற்கு தடை.
- கேரளா போராட்ட தலைவர்கள் பெரியாருக்கு கடிதம் எழுதினார்.
- பெரியார் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றார்.
- எனவே இவரை வைக்கம் வீரர் என்பர்.
- பெரியாரை இருமுறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பின் திருவிதாங்கூர் மன்னர் இறப்பிற்கு விடுதலை செய்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
- தாழ்த்தப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ருந்த தடை நீக்கப்பட்டது.
சாதி காரணமாக நிலவிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க நடைபெற்ற முதல் போராட்டம்
- தமிழக சட்டபேரவையில் அறிவிப்புகள் வெளியிடு:
மார்ச் 30, 2023: ஓராண்டு காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர் வெளியீடு:
தமிழரசு அச்சகத்தின் சார்பில் தயாரிக்கபட்ட மலரினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, கேரளா முதல்வர் பெற்றுக்கொண்டார்.
- கேரள முதல்வர் "பெரியாரும் வைக்கம் போராட்டமும்" என்ற நூலை வெளியிட்டார்.
- தமிழ் கட்டுரைகள்
- பழ அதியமான் :வைக்கம் போராட்ட கால நிரல்
- கி வீரமணி:கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் வெற்றியைத் தழுவிய முதல் மனித உரிமை போராட்டம்.
- வே.ஆனைமுத்து:கேரளத்தில் ஏழு நாட்கள்
- ஐஸ்வர்யா:வைக்கத்தில் ஈரோட்டுப் பெண்கள்
- நிர்மால்யா:டி கே மாதவனுடன் ஒரு தலித் போராட்ட நாயகன்.