நூல் பெயர் : ஆசிரியர்
- அருங்கலச் செப்பு : தெரியவில்லை
- கபிலரகவல் : கபிலர்
- அறநெறிச்சாரம் : முனைப்பாடியார்
- கொன்றை வேந்தன் : ஒளவையார்
- நறுந்தொகை : அதிவீரராமபாண்டியர்
- மூதுரை : ஔவையார்
- நீதிநெறிவிளக்கம் : குமரகுருபரர்
- நல்வழி : ஔவையார்
- நன்னெறி : சிவப்பிரகாசர்
- நீதி சிந்தாமணி : வேதகிரியார்
- உலகநீதி : உலகநாதர்
- பெண்மதிமாலை : வேதநாயகர்
- முதுமொழி வெண்பா : தெரியவில்லை
- நீதிநூல் : வேதநாயகர்
- ஆத்திசூடி : ஔவையார்
- நீதிபேதம் : வேதநாயகர்
- விவேக சிந்தாமணி : தெரியவில்லை
- புதிய ஆத்திசூடி : பாரதியார்