NIRF தரநிலை
கேள்வி
NIRF தரநிலை என்றால் என்ன? அதில் தமிழகத்தின் சாதனைகளை குறிப்பிடுக.
அறிமுகம்.
- NIRF என்பது தேசிய உயர்கல்வி நிறுவன தரநிலை அமைப்பு ஆகும்.
- NIRF- நேஷனல் இன்ஸ்டிடியுசனல் ரேங்கிங் பிரேம்வெர்க் என்ற பெயரில் செப்டம்பர், 2015-இல் உருவாக்கப்பட்டது.
- NIRF மத்திய கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது.
உயர்கல்வி தரநிலை அளவீடுகள்.
- போதனை, கற்றல், கல்வி வளம்.
- ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி.
- பட்டதாரிகள் உருவாக்கம் .
- நீட்டிப்பு மற்றும் உள்ளார்ந்த கல்வி முறை.
- கவனம் நிறைந்த பார்வை.
பிரிவுகள்.
- ஒட்டுமொத்த தரவரிசை
- பல்கலைக்கழகம்
- கல்லூரி
- ஆராய்ச்சி நிறுவனங்கள்
- பொறியியல்
- மேலாண்மை
- மருந்தாளுநர்
- மருத்துவம்
- பல்மருத்துவம்
- சட்டம்
- கட்டடக்கலை
தமிழகத்தின் சிறப்பிடங்கள்
NIRF நிறுவனங்கள் தரவரிசையில் தமிழகத்தில் இருந்து மட்டும் 163 சிறந்த கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.
- ஒட்டுமொத்த தரவரிசை.
- முதல் 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டை சேர்ந்தவை.
- ஐஐடி மெட்ரால் முதலிடம்.
- அமிர்த வில் வித்யாபீடம், கோவை 16வது இடம்.
- VIT வேலூர் .18வது இடம்.
- ஆராய்ச்சி நிறுவனங்கள்
- முதல் 50 நிறுவனங்களி 10 தமிழ்நாட்டை சேர்ந்தவை.
- ஐஐடி மெட்ராஸ் இரண்டாமிடம்.
- VIT வேலூர், 10 வது இடம்.
- அண்ணா பல்கலைக்கழகம் 21 வது இடம்.
- பொறியியல் கல்லூரிகள்
- முதல் 100 கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவை 16.
- ஐஐடி மெட்ராஸ் முதலிடம்
- என்ஐடி திருச்சி எட்டாமிடம்
- VIT வேலூர் 12ம் இடம்
- மேலாண்மை கல்லூர்கள்.
- முதல் 100 நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டை சேர்ந்தவை.
- ஐஐடி மெட்ராஸ் 10 ஆம் இடம்.
- NIT திருச்சி 18 ஆம் இடம்.
- அமிர்த விஷீவா வித்யாபீடம் 27 ஆம் இடம்.
- மருந்தாளுநர் கல்ரிகள்
- முதல் 100 நிறுவனங்களில் 11 தமிழகத்தை சார்ந்தவை.
- ஜெஎல்எல் பார்மசி கல்லூரி ஒன்ட்டி, 6ஆம் இடம்.
- எஎல் ஆர் எம் கல்லூரி சென்னை, 12 ஆம் இடம்.
- அமிர்த விஷீ வித்யாபீடம் கோலை, யுவது இடம்.
- மருத்துவக் கல்லூரிகள்
- முதல் 50 நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்தவை 8.
- கிருஸ்துவ மருத்துவக் கல்லூரி வேலூர், 3ஆம் இடம்.
- அயிர்த விஷீ வித்யாபீடம் கோவை, 3ஆம் இடம்.
- சென்னை மருத்துவக் கல்லூரி 12 ஆம் இடம்.
- பல்கழைக்கழகங்கள்.
- முதல் 100 நிறுவனங்களில் 2ட தமிழ்நாட்டை சேர்ந்தவை.
- அமிர்த விஷீவ வித்யாபீடம் கோவை 5 ஆம் இம்.
- விஜடி வேலூர் 9 ஆம் இடம்.
- பாரதியார் பல்கலைகழகம் கோளை, 15ஆம் இடம்.
- கல்லூரிகள்
- முதல் 100 கல்லூரிகளில் 82 தமிழகத்தை சேர்ந்தவை.
- சென்னை, மாநிலக் கல்லூர். 3ஆம் இடம்.
- லயோலா கல்லூரி சென்னை 4 ஆம் இடம்.
- HRS கிருஷ்ணாம்பாள் கல்லூர் கோவை 6ஆம் இடம்.
- பல் மருத்துவக் கல்லூரிகள்.
- முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்தலை 9.
- சவிதா கல்லூரி சென்னை முதலிடம்.
- எல்ஆர்எம் கல்லூரி சென்னை 8ஆம் இடம்.
- ராமச்சக்திரா கல்பரி சென்னை, 13ஆம் இடம்.
- கட்டடக் கலை
- கட்டடக்கலை கல்லூரிகளில் முதல் 30 இல் தமிழகத்தை சேர்ந்தவை 6.
- என்ஐடி திருச்சி 5 ஆம் இடம்.
- எஸ் ஆர்எம் பொறியியல் கல்லூரி சென்னை 11 ஆம் இடம்
- தியாகராஜர் கல்லூரி மதுரை, 23 ஆம் இடம்.
- சட்டக் கல்லூரி
- முதல் 20 கல்லூரிகளில் தமிழகத்தை சேர்த்தவை 2.
- சலிதா சட்டக்கல்லாரி 13ஆம் இடம்.
- சண்முகா கலை, அறிவியல் தொழில்நட்டம், ஆராய்ச்சி நிறுவனம் 17ஆம் இடம்.
முடிவுரை
NIRF தரநிலையில் தமிழ்நாடு பெற்றுள்ள இடங்கள் சிறப்பாக இருப்பினும், அரசினர் கல்வி நிறுவனங்கள் அதிகமாக இடம்பெற வேண்டும் என்பதே அடுத்த இலக்கு