கலைச்சொல் அறிவோம்

1. கல்வி : Education
2. தொடக்கப் பள்ளி : Primary School
3. மேல்நிலைப் பள்ளி : Higher Secondary School
4. நூலகம் : Library
5. மின்படிக்கட்டு : Escalator
6. மின்தூக்கி : Lift
7. மின்னஞ்சல் : E-Mail
8. குறுந்தகடு : Compact Disk (CD)
9. மின்நூலகம் : E-Library
10. மின்நூல் : E-Book
11. மின் இதழ்கள் : E-Magazine
12. Welcome : நல்வரவு
13. Sculptures : சிற்பங்கள்
14. Chips : சில்லுகள்
15. Readymade Dress : ஆயத்த ஆடை
16. Makeup : ஒப்பனை
17. Tiffin : சிற்றுண்டி
18. Media : ஊடகம்
19. Magazine : பருவ இதழ்
20. Linguistics : மொழியியல்
21. Puppetry : பொம்மலாட்டம்
22. Phonology : ஒலியியல்
23. Orthography : எழுத்திலக்கணம்
24. Journalism : இதழியல்
25. Dialogue : உரையாடல்