1. கல்வி | : Education |
2. தொடக்கப் பள்ளி | : Primary School |
3. மேல்நிலைப் பள்ளி | : Higher Secondary School |
4. நூலகம் | : Library |
5. மின்படிக்கட்டு | : Escalator |
6. மின்தூக்கி | : Lift |
7. மின்னஞ்சல் | |
8. குறுந்தகடு | : Compact Disk (CD) |
9. மின்நூலகம் | : E-Library |
10. மின்நூல் | : E-Book |
11. மின் இதழ்கள் | : E-Magazine |
12. Welcome | : நல்வரவு |
13. Sculptures | : சிற்பங்கள் |
14. Chips | : சில்லுகள் |
15. Readymade Dress | : ஆயத்த ஆடை |
16. Makeup | : ஒப்பனை |
17. Tiffin | : சிற்றுண்டி |
18. Media | : ஊடகம் |
19. Magazine | : பருவ இதழ் |
20. Linguistics | : மொழியியல் |
21. Puppetry | : பொம்மலாட்டம் |
22. Phonology | : ஒலியியல் |
23. Orthography | : எழுத்திலக்கணம் |
24. Journalism | : இதழியல் |
25. Dialogue | : உரையாடல் |