e - ரூபாய்
அறிமுகம்:
- இந்திய ரிசர்வ் வங்கி e - ரூபாய் என்ற டிஜிட்டல் பண வழங்கீட்டு முறையை உருவாக்கியுள்ளது.
- இது மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் என்று அழைக்கப்படுகிறது.
e - ரூபாய்
- ஒருவரிடம் இந்து மற்றொருவருக்கு பறிமாறிக்கொள்ளும் டிஜிட்டல் பணம்.
- ரிசர்வ் வங்கியின் உருவாக்கப்பட்டுள்ளது.
- ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு.
- அரசின் சட்டப்பூர்வமான பணம்.
- குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
- குறைந்தபட்ச பண அளவிற்கு மட்டும் பொருந்தும்.
- வங்கிக் கணக்கு இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம்.
- இது ஒரு கிரிப்டோ நாணய வகை அல்ல.
நன்மைகள்
- பணம் தயாரிக்கும் செலவு குறையும்.
- நிதி உள்ளடக்கத்தை வளர்க்கும்.
- பணம் செலுத்தும் முறையை எளிமையாக்குதல்.
- பணம் வழங்கீட்டில் புத்தாக்கம்.
சவால்கள்
- வைப்புகள் டிவிட்டல் தளத்திற்கு மாறும்.
- e - ரூபாய், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை பாதிக்கும்.
- ரிசர்வ் வங்கியின் முழு பொறுப்பில் e - ரூபாய் இயங்கும்.
- இணையதள தாக்குதலுக்கு உட்படலாம்.
- தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை.
- டிஜிட்டல் பிளவு மற்றும் நீதி எழுத்தறிவின்மை.
முடிவுரை
e- ரூபாய், இணையதள பணப்பறிமாற்ற செயல்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த புத்தாக்க கண்டுபிடிப்பு ஆகும்.