அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்.

அறிமுகம்

  1. டிசம்பர் 2, 1970 இல் தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுத்தியது.
  2. சாதியை அடிப்படையாக கொண்டு கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் வாம்புே மறுக்கப்பட கூடாது.

கட்டமைப்பு

  1. 1970 இல் தந்தை பெரியார் கோயில் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் அனுமதிக்க வேண்டி போராட்டம் நடத்தினார்.
  2. 1970 இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டது
  3. 2006 இல் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டது.
  4. மேற்கண்ட ஆய்வு குழு, அர்ச்சகள் தகுதி பாடத்திட்டம், பயிற்ச்சி, ஆகம முறைகளின் நடைமுறை பற்றிய பரிந்துரைகளை வழங்கியது.

அர்ச்சகர் பயிற்ச்சி பள்ளிகள்

  1. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
  2. அருள்மிகு தண்டாயுதபாணி சுளமி திருக்கோயில், பழனி
  3. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூார்
  4. அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமடை
  5. அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
  6. அருள்மிகு பார்த்த சாரதி அவாழி திருக்கோயில், சென்னை

மேற்கண்ட பள்ளிகளை தவிர்த்து அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷியகார சுவாமி கோயிலில் அர்ச்சகர் பள்ளி தொடங்கப்பட உள்ளது.

நியமனங்கள்

  1. இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக, 2006 இல் அரசாணை வெளியிடப்பட்டது.
  2. அர்ச்சகர் பயிற்சிகள் 2007 இல் துவங்கப்பட்டது.
  3. 2021 இல் 58 அர்ச்சகர்கள் பணி நியமனம் பெற்றனர்.
  4. அவர்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்கள் 28 பேர்.
  5. 24 பேர் அர்ச்சகர்களாகவும் 4 பேர் மடப்பள்ளி பணிகளில் நியமிக்கப்பட்டனர்.
  6. தமிழகத்தின் முதல் பெண் ஒதுவார் சுகாஞ்சனா ஆவார்.
  7. இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம்

  1. ஆகஸ்ட் 5, 2021 இல் மயலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
  2. தமிழை வழிபாட்டு மொழியாக மேன்மைப்படுத்தவது இத்திட்டத்தின் நோக்கம்.
  3. தமிகத்தின் 48 முக்கிய கோயில்கள் செய்யப்பட்டுள்ளது. ஆத்திடம் அறிமுகம்.
  4. 1971 இல் இத்திட்டம் முன்ன தொடங்கப்பட்டு. 1974 இல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
  5. 2021 இல் தமிழ்நாடு முதலமைச்சர் "அன்னைத் தமிழ்" என்ற நூல்களை வெளியிட்டார்.
  6. திருமந்திரம், தேவாரம், திருவாசகம், நலாயிரம் திவிய பிரபந்தம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

முடிவுரை

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், சமூக நீதி பாதையின் முக்கிய மைல் கல்லாகும்.